தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; [QE][QS2]அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக. [QE]
2. [QS]இறைவனே, உமது வழிகள் பூமியிலும், [QE][QS2]உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும். [QE][PBR]
3. [QS]இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; [QE][QS2]எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. [QE]
4. [QS]நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, [QE][QS2]பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், [QE][QS2]மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக. [QE]
5. [QS]இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; [QE][QS2]எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. [QE][PBR]
6. [QS]அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; [QE][QS2]இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார். [QE]
7. [QS]இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; [QE][QS2]ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
1 இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக. 2 இறைவனே, உமது வழிகள் பூமியிலும், உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும். 3 இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. 4 நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக. 5 இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. 6 அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார். 7 இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References