தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, நீரே என் இறைவன், [QBR2] நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்; [QBR] தண்ணீரில்லாமல் வறண்டதும், [QBR2] காய்ந்ததுமான நிலத்திலே [QBR] என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, [QBR2] என் உடலோ உமக்காக ஏங்குகிறது.
2. பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; [QBR2] உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன். [QBR]
3. உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது; [QBR2] ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும். [QBR]
4. நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்; [QBR2] ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன். [QBR]
5. அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; [QBR2] என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும்.
6. என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; [QBR2] இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன். [QBR]
7. நீரே என் உதவியாயிருப்பதால், [QBR2] உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன். [QBR]
8. நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; [QBR2] உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
9. என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் [QBR2] பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள். [QBR]
10. அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; [QBR2] நரிகளுக்கு இரையாவார்கள்.
11. ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்; [QBR2] இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்; [QBR2] பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 63 / 150
சங்கீதம் 63:132
1 இறைவனே, நீரே என் இறைவன், நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்; தண்ணீரில்லாமல் வறண்டதும், காய்ந்ததுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என் உடலோ உமக்காக ஏங்குகிறது. 2 பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன். 3 உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது; ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும். 4 நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்; ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன். 5 அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும். 6 என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன். 7 நீரே என் உதவியாயிருப்பதால், உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன். 8 நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. 9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள். 10 அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள். 11 ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்; இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்; பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 63 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References