தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும், [QBR2] உமது வல்லமையால் எனக்கு நியாயம் செய்யும். [QBR]
2. இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; [QBR2] என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
3. தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்; [QBR2] இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர் [QBR2] என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.
4. நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; [QBR2] யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர்.
5. எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்; [QBR2] உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும்.
6. நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்; [QBR2] யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது. [QBR]
7. நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்; [QBR2] என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 150
சங்கீதம் 54:118
1 இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும், உமது வல்லமையால் எனக்கு நியாயம் செய்யும். 2 இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும். 3 தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்; இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர் என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள். 4 நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர். 5 எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்; உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும். 6 நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்; யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது. 7 நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்; என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References