தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்? [QE][QS2]இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு [QE][QS2]எந்நாளும் உள்ளது. [QE]
2. [QS]வஞ்சகம் செய்கிறவனே, [QE][QS2]உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது; [QE][QS2]அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது. [QE]
3. [QS]நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் [QE][QS2]உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய். [QE]
4. [QS]வஞ்சக நாவே, [QE][QS2]நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்! [QE][PBR]
5. [QS]இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்: [QE][QS2]அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி, [QE][QS2]வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார். [QE]
6. [QS]இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்; [QE][QS2]அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து, [QE]
7. [QS]“இதோ பாருங்கள், [QE][QS2]இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்; [QE][QS]தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து, [QE][QS2]தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள். [QE][PBR]
8. [QS]ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல் [QE][QS2]இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்; [QE][QS]நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில் [QE][QS2]எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். [QE]
9. [QS]நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக [QE][QS2]நான் உம்மை என்றென்றும் துதிப்பேன், [QE][QS]உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்; [QE][QS2]இறைவனே உமது பெயர் நல்லது. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 52 / 150
1 பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்? இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு எந்நாளும் உள்ளது. 2 வஞ்சகம் செய்கிறவனே, உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது; அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது. 3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய். 4 வஞ்சக நாவே, நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்! 5 இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்: அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி, வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார். 6 இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்; அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து, 7 “இதோ பாருங்கள், இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்; தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து, தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள். 8 ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல் இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்; நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில் எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 9 நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக நான் உம்மை என்றென்றும் துதிப்பேன், உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்; இறைவனே உமது பெயர் நல்லது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 52 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References