தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; [QBR2] மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.
2. உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், [QBR2] அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர். [QBR]
3. அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார், [QBR2] மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார். [QBR]
4. இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை, [QBR2] தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார்.
5. இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; [QBR2] யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார். [QBR]
6. இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்; [QBR2] நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள். [QBR]
7. ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; [QBR2] அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.
8. இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; [QBR2] அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். [QBR]
9. மக்களின் தலைவர்கள், [QBR2] ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள். [QBR] ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்; [QBR2] அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 150
சங்கீதம் 47:82
1 நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள். 2 உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர். 3 அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார், மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார். 4 இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை, தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார். 5 இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார். 6 இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்; நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள். 7 ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள். 8 இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். 9 மக்களின் தலைவர்கள், ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள். ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்; அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References