தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! [QBR2] எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள். [QBR]
2. அநேகர் என்னைக்குறித்து, [QBR2] “இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள். [*எபிரெய மொழிப் பிரதிகளில் சேலா என்ற வார்த்தை இங்கும் 4 மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது.]
3. ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், [QBR2] என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். [QBR]
4. நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; [QBR2] அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார்.
5. நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; [QBR2] யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன். [QBR]
6. எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், [QBR2] நான் பயப்படமாட்டேன்.
7. யெகோவாவே, எழுந்தருளும்; [QBR2] என் இறைவனே, என்னை விடுவியும். [QBR] என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, [QBR2] கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும்.
8. யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. [QBR2] உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
சங்கீதம் 3:41
1 யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள். 2 அநேகர் என்னைக்குறித்து, “இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள். *எபிரெய மொழிப் பிரதிகளில் சேலா என்ற வார்த்தை இங்கும் 4 மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது. 3 ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர். 4 நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார். 5 நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன். 6 எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், நான் பயப்படமாட்டேன். 7 யெகோவாவே, எழுந்தருளும்; என் இறைவனே, என்னை விடுவியும். என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும். 8 யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References