தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது. [QE]
[QS2]2. அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார், [QE][QS]அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார். [QE]
[QS2]3. அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார். [QE][QS]தமது பெயருக்காக அவர் என்னை, [QE][QS2]நீதியின் பாதைகளில் நடத்துகிறார். [QE]
4. [QS]மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே [QE][QS2]நான் நடந்தாலும் [QE][QS]நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன், [QE][QS2]ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்; [QE][QS]உமது கோலும் உமது தடியும், [QE][QS2]எனக்கு ஆறுதல் அளிக்கின்றன. [QE][PBR]
5. [QS]என் பகைவர்களின் சமுகத்தில் [QE][QS2]நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர். [QE][QS]நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; [QE][QS2]என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. [QE]
6. [QS]நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும் [QE][QS2]நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும், [QE][QS]நான் யெகோவாவினுடைய வீட்டில் [QE][QS2]என்றென்றுமாய் வாழ்வேன். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 150
1 யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது. 2 அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார், அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார். 3 அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார். தமது பெயருக்காக அவர் என்னை, நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4 மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே நான் நடந்தாலும் நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன், ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும், எனக்கு ஆறுதல் அளிக்கின்றன. 5 என் பகைவர்களின் சமுகத்தில் நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர். நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 6 நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும் நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும், நான் யெகோவாவினுடைய வீட்டில் என்றென்றுமாய் வாழ்வேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References