தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. அல்லேலூயா, இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; [QBR2] அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள். [QBR]
2. அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; [QBR2] இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். [QBR]
3. எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; [QBR2] யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள். [QBR]
4. தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; [QBR2] கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள். [QBR]
5. கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; [QBR2] அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
6. சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 150 / 150
சங்கீதம் 150:70
1 அல்லேலூயா, இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள். 2 அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 3 எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள். 4 தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள். 5 கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள். 6 சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 150 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References