தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]அல்லேலூயா, [QE][PBR] [QS]இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; [QE][QS2]அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள். [QE]
2. [QS]அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; [QE][QS2]இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். [QE]
3. [QS]எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; [QE][QS2]யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள். [QE]
4. [QS]தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; [QE][QS2]கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள். [QE]
5. [QS]கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; [QE][QS2]அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள். [QE][PBR]
6. [QS]சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. [QE][PBR] [QS]அல்லேலூயா. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 150 / 150
1 அல்லேலூயா, இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள். 2 அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 3 எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள். 4 தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள். 5 கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள். 6 சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 150 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References