தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? [QE][QS2]உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்? [QE][PBR]
2. [QS]குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், [QE][QS2]நீதியானதைச் செய்கிறவர்கள், [QE][QS2]உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்; [QE]
3. [QS]தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள், [QE][QS2]தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள், [QE][QS2]மற்றவர்களை நிந்திக்காதவர்கள்; [QE]
4. [QS]இழிவானவனை அவமதிப்பவர்கள், [QE][QS2]யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்; [QE][QS]ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும் [QE][QS2]மனதை மாற்றாதவர்கள்; [QE]
5. [QS]ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், [QE][QS2]குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள். [QE][PBR] [QS]இவ்வாறு வாழ்கிறவர்கள் [QE][QS2]ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 150
1 யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்? 2 குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், நீதியானதைச் செய்கிறவர்கள், உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்; 3 தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள், தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள், மற்றவர்களை நிந்திக்காதவர்கள்; 4 இழிவானவனை அவமதிப்பவர்கள், யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்; ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும் மனதை மாற்றாதவர்கள்; 5 ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள். இவ்வாறு வாழ்கிறவர்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References