தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? [QBR2] உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்?
2. குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், [QBR2] நீதியானதைச் செய்கிறவர்கள், [QBR2] உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்; [QBR]
3. தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள், [QBR2] தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள், [QBR2] மற்றவர்களை நிந்திக்காதவர்கள்; [QBR]
4. இழிவானவனை அவமதிப்பவர்கள், [QBR2] யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்; [QBR] ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும் [QBR2] மனதை மாற்றாதவர்கள்; [QBR]
5. ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், [QBR2] குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள். இவ்வாறு வாழ்கிறவர்கள் [QBR2] ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 150
சங்கீதம் 15:157
1 யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்? 2 குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், நீதியானதைச் செய்கிறவர்கள், உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்; 3 தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள், தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள், மற்றவர்களை நிந்திக்காதவர்கள்; 4 இழிவானவனை அவமதிப்பவர்கள், யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்; ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும் மனதை மாற்றாதவர்கள்; 5 ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள். இவ்வாறு வாழ்கிறவர்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References