தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவைத் துதியுங்கள்[* துதியுங்கள் என்பது எபிரெயத்தில் அல்லேலூயா; வசனம் 9 லும் உள்ளது. ]. [QE][PBR] [QS]யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள், [QE][QS2]பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள். [QE][PBR]
2. [QS]இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; [QE][QS2]சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும். [QE]
3. [QS]அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும், [QE][QS2]தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும். [QE]
4. [QS]ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; [QE][QS2]தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார். [QE]
5. [QS]பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து [QE][QS2]தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். [QE][PBR]
6. [QS]அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், [QE][QS2]கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக. [QE]
7. [QS]அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும், [QE][QS2]மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும், [QE]
8. [QS]அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும், [QE][QS2]அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும், [QE]
9. [QS]அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை [QE][QS2]நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக. [QE][QS2]இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை. [QE][PBR] [QS]யெகோவாவைத் துதியுங்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
1 யெகோவாவைத் துதியுங்கள்* துதியுங்கள் என்பது எபிரெயத்தில் அல்லேலூயா; வசனம் 9 லும் உள்ளது. . யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள், பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள். 2 இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும். 3 அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும், தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும். 4 ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார். 5 பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். 6 அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக. 7 அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும், மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும், 8 அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும், அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும், 9 அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக. இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை. யெகோவாவைத் துதியுங்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 149 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References