தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவைத் துதி[* எபிரெயத்தில் அல்லேலூயா வச 10 ]. [QE][PBR] [QS]என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. [QE][PBR]
2. [QS]நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; [QE][QS2]நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன். [QE]
3. [QS]உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், [QE][QS2]உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே. [QE]
4. [QS]அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; [QE][QS2]அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும். [QE]
5. [QS]யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், [QE][QS2]தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் [QE][QS2]நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE][PBR]
6. [QS]அவரே வானத்தையும் பூமியையும் [QE][QS2]கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; [QE][QS2]யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். [QE]
7. [QS]அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; [QE][QS2]பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். [QE][QS]யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார், [QE]
[QS2]8. யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், [QE][QS]யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், [QE][QS2]யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார். [QE]
9. [QS]யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், [QE][QS2]அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், [QE][QS2]ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார். [QE][PBR]
10. [QS]யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; [QE][QS2]சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். [QE][PBR] [QS]யெகோவாவைத் துதி. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 146 / 150
1 யெகோவாவைத் துதி* எபிரெயத்தில் அல்லேலூயா வச 10 . என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. 2 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன். 3 உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே. 4 அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும். 5 யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 6 அவரே வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். 7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார், 8 யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார். 9 யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார். 10 யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார். யெகோவாவைத் துதி.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 146 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References