1. [QS]“இறைவன் இல்லை” என்று [QE][QS2]மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான். [QE][QS]அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை; [QE][QS2]நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. [QE][PBR]
2. [QS]யெகோவா பரலோகத்திலிருந்து [QE][QS2]மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், [QE][QS]அவர்களில் விவேகமுள்ளவனாவது [QE][QS2]இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். [QE]
3. [QS]எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; [QE][QS2]நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, [QE][QS2]ஒருவனாகிலும் இல்லை. [QE][PBR]
4. [QS]தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? [QE][PBR] [QS]மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; [QE][QS2]அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை. [QE]
5. [QS]அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்; [QE][QS2]ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார். [QE]
6. [QS]தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்; [QE][QS2]ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம். [QE][PBR]
7. [QS]சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! [QE][QS2]யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது [QE][QS2]யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்! [QE]