தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. “இறைவன் இல்லை” என்று [QBR2] மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான். [QBR] அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை; [QBR2] நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
2. யெகோவா பரலோகத்திலிருந்து [QBR2] மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், [QBR] அவர்களில் விவேகமுள்ளவனாவது [QBR2] இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். [QBR]
3. எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; [QBR2] நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, [QBR2] ஒருவனாகிலும் இல்லை.
4. தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; [QBR2] அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை. [QBR]
5. அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்; [QBR2] ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார். [QBR]
6. தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்; [QBR2] ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம்.
7. சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! [QBR2] யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது [QBR2] யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்! [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 150
சங்கீதம் 14:1
1 “இறைவன் இல்லை” என்று மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான். அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. 2 யெகோவா பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். 3 எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை. 4 தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை. 5 அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்; ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார். 6 தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்; ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம். 7 சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References