1. [QS]யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே, [QE][QS2]எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள். [QE]
2. [QS]பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி, [QE][QS2]யெகோவாவைத் துதியுங்கள். [QE][PBR]
3. [QS]வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா [QE][QS2]சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. [QE]