தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், [QE][QS2]எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது! [QE][PBR]
2. [QS]அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற [QE][QS2]விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது; [QE][QS]ஆரோனின் தாடியில் வடிந்து, [QE][QS2]அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது. [QE]
3. [QS]எர்மோன் மலையின் பனி [QE][QS2]சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது; [QE][QS]ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்; [QE][QS2]வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 133 / 150
1 இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது! 2 அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது; ஆரோனின் தாடியில் வடிந்து, அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது. 3 எர்மோன் மலையின் பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது; ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்; வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 133 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References