1. இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், [QBR2] எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!
2. அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற [QBR2] விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது; [QBR] ஆரோனின் தாடியில் வடிந்து, [QBR2] அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது. [QBR]
3. எர்மோன் மலையின் பனி [QBR2] சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது; [QBR] ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்; [QBR2] வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார். [PE]