1. யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, [QBR2] என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; [QBR] பெரிய காரியங்களிலும், [QBR2] எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை. [QBR]
2. பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், [QBR2] என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; [QBR2] என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
3. இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் [QBR2] யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு. [PE]