1. [QS]யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, [QE][QS2]என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; [QE][QS]பெரிய காரியங்களிலும், [QE][QS2]எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை. [QE]
2. [QS]பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், [QE][QS2]என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; [QE][QS2]என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. [QE][PBR]
3. [QS]இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் [QE][QS2]யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு. [QE]