தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, [QE][QS2]என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; [QE][QS]பெரிய காரியங்களிலும், [QE][QS2]எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை. [QE]
2. [QS]பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், [QE][QS2]என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; [QE][QS2]என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. [QE][PBR]
3. [QS]இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் [QE][QS2]யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 131 / 150
1 யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை. 2 பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. 3 இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 131 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References