தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். [QE]
[QS2]2. யெகோவாவே, என் குரலைக் கேளும்; [QE][QS]இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை [QE][QS2]உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும். [QE][PBR]
3. [QS]யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், [QE][QS2]யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்? [QE]
4. [QS]ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய [QE][QS2]உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. [QE][PBR]
5. [QS]நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; [QE][QS2]அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். [QE]
6. [QS]விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், [QE][QS2]ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், [QE][QS2]என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது. [QE][PBR]
7. [QS]இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக; [QE][QS2]ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும், [QE][QS2]அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு. [QE]
8. [QS]அவர்தாமே இஸ்ரயேலரை [QE][QS2]அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 130 / 150
1 யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 2 யெகோவாவே, என் குரலைக் கேளும்; இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும். 3 யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்? 4 ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. 5 நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். 6 விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது. 7 இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக; ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும், அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு. 8 அவர்தாமே இஸ்ரயேலரை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 130 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References