1. [QS]யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். [QE]
[QS2]2. யெகோவாவே, என் குரலைக் கேளும்; [QE][QS]இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை [QE][QS2]உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும். [QE][PBR]
3. [QS]யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், [QE][QS2]யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்? [QE]
4. [QS]ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய [QE][QS2]உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. [QE][PBR]
5. [QS]நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; [QE][QS2]அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். [QE]
6. [QS]விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், [QE][QS2]ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், [QE][QS2]என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது. [QE][PBR]
7. [QS]இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக; [QE][QS2]ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும், [QE][QS2]அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு. [QE]
8. [QS]அவர்தாமே இஸ்ரயேலரை [QE][QS2]அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார். [QE]