தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று [QE][QS2]இஸ்ரயேலர் சொல்லட்டும்; [QE]
2. [QS]“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், [QE][QS2]ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை. [QE]
3. [QS]உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, [QE][QS2]தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். [QE]
4. [QS]ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; [QE][QS2]அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.” [QE][PBR]
5. [QS]சீயோனை வெறுக்கிற அனைவரும் [QE][QS2]வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும். [QE]
6. [QS]அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; [QE][QS2]அது வளரும் முன்பு வாடிப்போகுமே. [QE]
7. [QS]அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; [QE][QS2]அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது. [QE]
8. [QS]வழிப்போக்கர்கள் அவர்களிடம், [QE][QS2]“யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; [QE][QS]யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” [QE][QS2]என்றும் சொல்லாதிருக்கட்டும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 129 / 150
1 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று இஸ்ரயேலர் சொல்லட்டும்; 2 “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை. 3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். 4 ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.” 5 சீயோனை வெறுக்கிற அனைவரும் வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும். 6 அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; அது வளரும் முன்பு வாடிப்போகுமே. 7 அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது. 8 வழிப்போக்கர்கள் அவர்களிடம், “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்றும் சொல்லாதிருக்கட்டும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 129 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References