தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் [QBR2] அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QBR]
2. உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; [QBR2] ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும். [QBR]
3. உன் மனைவி உன் வீட்டிற்குள் [QBR2] கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; [QBR] ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், [QBR2] உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள். [QBR]
4. ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் [QBR2] இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
5. யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; [QBR2] உன் வாழ்நாட்களெல்லாம் [QBR2] எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக. [QBR]
6. நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; [QBR2] இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 128 / 150
சங்கீதம் 128:1
1 யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 2 உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும். 3 உன் மனைவி உன் வீட்டிற்குள் கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள். 4 ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான். 5 யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; உன் வாழ்நாட்களெல்லாம் எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக. 6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 128 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References