தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், [QE][QS2]அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; [QE][QS]யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், [QE][QS2]காவலர் அதைக் காவல் செய்வதும் வீண். [QE]
2. [QS]நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, [QE][QS2]நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; [QE][QS]ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு [QE][QS2]அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார். [QE][PBR]
3. [QS]பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; [QE][QS2]பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே. [QE]
4. [QS]ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் [QE][QS2]போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள். [QE]
5. [QS]இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய [QE][QS2]மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; [QE][QS]நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, [QE][QS2]அவர்கள் வெட்கப்படமாட்டார்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 127 / 150
1 யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், காவலர் அதைக் காவல் செய்வதும் வீண். 2 நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார். 3 பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே. 4 ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள். 5 இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 127 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References