தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், [QBR2] அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; [QBR] யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், [QBR2] காவலர் அதைக் காவல் செய்வதும் வீண். [QBR]
2. நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, [QBR2] நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; [QBR] ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு [QBR2] அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார்.
3. பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; [QBR2] பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே. [QBR]
4. ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் [QBR2] போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள். [QBR]
5. இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய [QBR2] மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; [QBR] நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, [QBR2] அவர்கள் வெட்கப்படமாட்டார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 127 / 150
சங்கீதம் 127:19
1 யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், காவலர் அதைக் காவல் செய்வதும் வீண். 2 நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார். 3 பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே. 4 ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள். 5 இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 127 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References