தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, [QBR2] நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். [QBR]
2. எங்கள் வாய்கள் சிரிப்பினாலும், [QBR2] எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன. [QBR] அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்” [QBR2] என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது. [QBR]
3. யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்; [QBR2] அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம்.
4. யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல, [QBR2] எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும். [QBR]
5. கண்ணீருடன் விதைக்கிறவர்கள், [QBR2] மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள். [QBR]
6. விதைப்பதற்கான விதைகளை [QBR2] அழுதுகொண்டு சுமந்து போகிறவன், [QBR] மகிழ்ச்சியின் பாடல்களுடன் [QBR2] கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 126 / 150
சங்கீதம் 126:71
1 நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். 2 எங்கள் வாய்கள் சிரிப்பினாலும், எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன. அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்” என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது. 3 யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்; அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம். 4 யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல, எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும். 5 கண்ணீருடன் விதைக்கிறவர்கள், மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள். 6 விதைப்பதற்கான விதைகளை அழுதுகொண்டு சுமந்து போகிறவன், மகிழ்ச்சியின் பாடல்களுடன் கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 126 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References