தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் [QE][QS2]என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள். [QE]
2. [QS]மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், [QE][QS2]யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் [QE][QS2]தமது மக்களைச் சுற்றியிருக்கிறார். [QE][PBR]
3. [QS]நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், [QE][QS2]கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது; [QE][QS]இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத் [QE][QS2]தங்கள் கைகளை நீட்டலாம். [QE][PBR]
4. [QS]யெகோவாவே, நல்லவர்களுக்கு, [QE][QS2]இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும். [QE]
5. [QS]குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, [QE][QS2]யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார். [QE][PBR] [QS]இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 125 / 150
1 யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள். 2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் தமது மக்களைச் சுற்றியிருக்கிறார். 3 நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல், கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது; இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத் தங்கள் கைகளை நீட்டலாம். 4 யெகோவாவே, நல்லவர்களுக்கு, இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும். 5 குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ, யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார். இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 125 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References