தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், [QE][QS2]இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்: [QE]
2. [QS]மனிதர் நம்மை தாக்கும்போது [QE][QS2]யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், [QE]
3. [QS]அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, [QE][QS2]அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே; [QE]
4. [QS]வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, [QE][QS2]நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே, [QE]
5. [QS]பொங்கி வந்த வெள்ளம் [QE][QS2]நம்மீது பாய்ந்தோடியிருக்குமே. [QE][PBR]
6. [QS]அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத [QE][QS2]யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். [QE]
7. [QS]வேடனுடைய கண்ணியிலிருந்து [QE][QS2]தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; [QE][QS]கண்ணி அறுந்தது, [QE][QS2]நாம் தப்பினோம். [QE]
8. [QS]வானத்தையும் பூமியையும் படைத்தவரான [QE][QS2]யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 124 / 150
1 யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்: 2 மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 3 அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே; 4 வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே, 5 பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே. 6 அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். 7 வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம். 8 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 124 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References