தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், [QBR2] இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்: [QBR]
2. மனிதர் நம்மை தாக்கும்போது [QBR2] யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், [QBR]
3. அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, [QBR2] அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே; [QBR]
4. வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, [QBR2] நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே, [QBR]
5. பொங்கி வந்த வெள்ளம் [QBR2] நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
6. அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத [QBR2] யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். [QBR]
7. வேடனுடைய கண்ணியிலிருந்து [QBR2] தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; [QBR] கண்ணி அறுந்தது, [QBR2] நாம் தப்பினோம். [QBR]
8. வானத்தையும் பூமியையும் படைத்தவரான [QBR2] யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 124 / 150
சங்கீதம் 124:132
1 யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்: 2 மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 3 அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே; 4 வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே, 5 பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே. 6 அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். 7 வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம். 8 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 124 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References