தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” [QBR2] என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். [QBR]
2. எருசலேமே, எங்கள் கால்கள் [QBR2] உன் வாசல்களில் நிற்கின்றன.
3. நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், [QBR2] எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது. [QBR]
4. யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, [QBR2] கோத்திரங்கள் அங்கு போவார்கள்; [QBR] இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, [QBR2] யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள். [QBR]
5. தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; [QBR2] அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.
6. எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: [QBR2] “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள். [QBR]
7. உன் மதில்களுக்குள் சமாதானமும், [QBR2] உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.” [QBR]
8. என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் [QBR2] “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன். [QBR]
9. எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், [QBR2] நான் உன் செழிப்பைத் தேடுவேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 122 / 150
சங்கீதம் 122
1 “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். 2 எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன. 3 நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது. 4 யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, கோத்திரங்கள் அங்கு போவார்கள்; இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள். 5 தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள். 6 எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள். 7 உன் மதில்களுக்குள் சமாதானமும், உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.” 8 என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன். 9 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், நான் உன் செழிப்பைத் தேடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 122 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References