தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். [QE][QS2]எங்கிருந்து எனக்கு உதவி வரும்? [QE]
2. [QS]வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, [QE][QS2]எனக்கு உதவி வரும். [QE][PBR]
3. [QS]அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; [QE][QS2]உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார். [QE]
4. [QS]இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், [QE][QS2]உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. [QE][PBR]
5. [QS]யெகோவா உன்னைக் காக்கிறவர்; [QE][QS2]யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். [QE]
6. [QS]பகலில் சூரியனோ, [QE][QS2]இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது. [QE][PBR]
7. [QS]யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; [QE][QS2]அவர் உன் வாழ்வைக் காப்பார். [QE]
8. [QS]யெகோவா உன் போக்கையும் வரத்தையும் [QE][QS2]இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
1 மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 2 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும். 3 அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார். 4 இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. 5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். 6 பகலில் சூரியனோ, இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது. 7 யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; அவர் உன் வாழ்வைக் காப்பார். 8 யெகோவா உன் போக்கையும் வரத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References