தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். [QBR2] எங்கிருந்து எனக்கு உதவி வரும்? [QBR]
2. வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, [QBR2] எனக்கு உதவி வரும்.
3. அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; [QBR2] உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார். [QBR]
4. இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், [QBR2] உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5. யெகோவா உன்னைக் காக்கிறவர்; [QBR2] யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். [QBR]
6. பகலில் சூரியனோ, [QBR2] இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
7. யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; [QBR2] அவர் உன் வாழ்வைக் காப்பார். [QBR]
8. யெகோவா உன் போக்கையும் வரத்தையும் [QBR2] இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
சங்கீதம் 121:112
1 மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 2 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும். 3 அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார். 4 இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. 5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். 6 பகலில் சூரியனோ, இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது. 7 யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; அவர் உன் வாழ்வைக் காப்பார். 8 யெகோவா உன் போக்கையும் வரத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References