தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QBR2] அவர் எனக்குப் பதிலளிக்கிறார். [QBR]
2. யெகோவாவே, [QBR2] பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், [QBR2] வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
3. வஞ்சக நாவே, [QBR2] இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? [QBR2] அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? [QBR]
4. போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், [QBR2] சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.
5. ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே [QBR2] வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; [QBR2] கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே! [QBR]
6. சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் [QBR2] நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. [QBR]
7. நான் சமாதானத்தை நாடுகிறேன்; [QBR2] அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 120 / 150
சங்கீதம் 120:61
1 நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார். 2 யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும். 3 வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? 4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார். 5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே! 6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. 7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 120 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References