1. [QS]நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; [QE][QS2]மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள். [QE]
2. [QS]ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; [QE][QS2]யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். [QE][PBR] [QS]யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா. [QE]