தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; [QBR2] மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள். [QBR]
2. ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; [QBR2] யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 117 / 150
சங்கீதம் 117
1 நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள். 2 ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 117 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References