1. [QS]அல்லேலூயா, [QE][PBR] [QS]யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்; [QE][QS2]யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள். [QE]
2. [QS]யெகோவாவின் பெயர் இப்பொழுதும், [QE][QS2]எப்பொழுதும் துதிக்கப்படட்டும். [QE]
3. [QS]சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை [QE][QS2]யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும். [QE][PBR]
4. [QS]யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்; [QE][QS2]அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது. [QE]
5. [QS]நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு? [QE][QS2]உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு? [QE]
6. [QS]வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி [QE][QS2]தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு? [QE][PBR]
7. [QS]அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், [QE][QS2]எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார். [QE]
8. [QS]அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார். [QE]
9. [QS]அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, [QE][QS2]அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். [QE][PBR] [QS]அல்லேலூயா. [QE]