தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: [QE][PBR] [QS]“நான் உமது பகைவரை [QE][QS2]உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை [QE][QS2]நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” [QE][PBR]
2. [QS]யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; [QE][QS2]“நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!” [QE]
3. [QS]உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், [QE][QS2]தாங்களாகவே முன்வருவார்கள்; [QE][QS]அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் [QE][QS2]உமது வாலிபர்கள் [QE][QS2]பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள். [QE][PBR]
4. [QS]“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, [QE][QS2]நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்”[* எபி. 5:6 ] [QE][QS]என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; [QE][QS2]அவர் தமது மனதை மாற்றமாட்டார். [QE][PBR]
5. [QS]யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; [QE][QS2]அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார். [QE]
6. [QS]அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; [QE][QS2]இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார். [QE]
7. [QS]வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; [QE][QS2]ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 110 / 150
1 யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” 2 யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!” 3 உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், தாங்களாகவே முன்வருவார்கள்; அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் உமது வாலிபர்கள் பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள். 4 “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்”* எபி. 5:6 என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; அவர் தமது மனதை மாற்றமாட்டார். 5 யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார். 6 அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார். 7 வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 110 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References