தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். [QBR2] அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: [QBR2] “ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ. [QBR]
2. பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; [QBR2] நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் [QBR] இருளிலிருந்து எய்வதற்காக [QBR2] தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள். [QBR]
3. அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, [QBR2] நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”
4. யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; [QBR2] யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். [QBR] அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; [QBR2] அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன. [QBR]
5. யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; [QBR2] வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, [QBR2] அவர் மனதார வெறுக்கிறார். [QBR]
6. அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், [QBR2] எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; [QBR2] வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.
7. யெகோவா நீதியுள்ளவர், [QBR2] அவர் நீதியை நேசிக்கிறார்; [QBR2] நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 150
சங்கீதம் 11
1 நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: “ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ. 2 பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் இருளிலிருந்து எய்வதற்காக தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள். 3 அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?” 4 யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன. 5 யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, அவர் மனதார வெறுக்கிறார். 6 அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும். 7 யெகோவா நீதியுள்ளவர், அவர் நீதியை நேசிக்கிறார்; நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References