1. [QS]பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள். [QE]
[QS2]2. மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், [QE][QS2]மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள். [QE]
3. [QS]யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். [QE][QS2]அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; [QE][QS2]நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். [QE][PBR]
4. [QS]அவருடைய வாசல்களில் நன்றியோடும், [QE][QS2]அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் [QE][QS2]அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள். [QE]
5. [QS]யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; [QE][QS2]அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது. [QE]