தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. {சங்கீதம் 1–41 } [QS](1-2)தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல், [QE][QS2]பாவிகளின் வழியில் நில்லாமல், [QE][QS2]பரிகாசக்காரருடன் உட்காராமல், [QE][QS]யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து, [QE][QS2]இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர். [QE]
2.
3. [QS]அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு, [QE][QS2]பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து, [QE][QS]இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார். [QE][QS2]அவர் செய்வதெல்லாம் செழிக்கும். [QE][PBR]
4. [QS]தீயவர்களோ அப்படியல்ல, [QE][QS2]அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் [QE][QS2]பதரைப்போல் இருக்கிறார்கள். [QE]
5. [QS]ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, [QE][QS2]பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை. [QE][PBR]
6. [QS]ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; [QE][QS2]தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 150
சங்கீதம் 1–41 1 (1-2)தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல், பாவிகளின் வழியில் நில்லாமல், பரிகாசக்காரருடன் உட்காராமல், யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர். 2 3 அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு, பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து, இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார். அவர் செய்வதெல்லாம் செழிக்கும். 4 தீயவர்களோ அப்படியல்ல, அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5 ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை. 6 ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References