1. (1-2) தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல், [QBR2] பாவிகளின் வழியில் நில்லாமல், [QBR2] பரிகாசக்காரருடன் உட்காராமல், [QBR] யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து, [QBR2] இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர். [QBR]
2. அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு, [QBR2] பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து, [QBR] இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார். [QBR2] அவர் செய்வதெல்லாம் செழிக்கும்.
3. தீயவர்களோ அப்படியல்ல, [QBR2] அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் [QBR2] பதரைப்போல் இருக்கிறார்கள். [QBR]
4. ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, [QBR2] பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.
5. ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; [QBR2] தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும். [PE]
6.