தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
யோபு
1. {#1பில்தாத் பேசுதல் } [PS]அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது: [PE]
2. [QS]“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; [QE][QS2]அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர். [QE]
3. [QS]அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? [QE][QS2]அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது? [QE]
4. [QS]அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? [QE][QS2]பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி? [QE]
5. [QS]அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், [QE][QS2]நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது, [QE]
6. [QS]பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் [QE][QS2]மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!” [QE]

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 42
பில்தாத் பேசுதல் 1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது: 2 “ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர். 3 அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது? 4 அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி? 5 அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது, 6 பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References