தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஏசாயா
1. {#1நாடுகளுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு } [QS]நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; [QE][QS2]மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள். [QE][QS]பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும், [QE][QS2]உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும். [QE]
2. [QS]யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; [QE][QS2]அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது. [QE][QS]அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்; [QE][QS2]அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார். [QE]
3. [QS]அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள், [QE][QS2]இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்; [QE][QS2]மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும். [QE]
4. [QS]வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; [QE][QS2]ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும். [QE][QS]வானசேனை அனைத்தும் [QE][QS2]திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும், [QE][QS2]சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும். [QE][PBR]
5. [QS]எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது; [QE][QS2]இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை [QE][QS2]நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது. [QE]
6. [QS]யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, [QE][QS2]அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது. [QE][QS]அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும், [QE][QS2]செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது. [QE][QS]ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும், [QE][QS2]ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார். [QE]
7. [QS]காளைக் கன்றுகளும், [QE][QS2]பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும். [QE][QS]அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும், [QE][QS2]புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும். [QE][PBR]
8. [QS]ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்; [QE][QS2]சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார். [QE]
9. [QS]ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும், [QE][QS2]நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும், [QE][QS2]அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும். [QE]
10. [QS]அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; [QE][QS2]அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும். [QE][QS]தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும், [QE][QS2]மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள். [QE]
11. [QS]பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் [QE][QS2]அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்; [QE][QS]பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும். [QE][QS2]இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும், [QE][QS2]அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார். [QE]
12. [QS]உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது; [QE][QS2]இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள். [QE]
13. [QS]அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; [QE][QS2]காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். [QE][QS]அது நரிகளுக்குத் தங்குமிடமும் [QE][QS2]ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும். [QE]
14. [QS]பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்; [QE][QS2]காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும். [QE][QS]இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி [QE][QS2]தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும். [QE]
15. [QS]ஆந்தைகள் அங்கே கூடுகட்டி, [QE][QS2]முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, [QE][QS2]அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்; [QE][QS]வல்லூறுகளும் தத்தம் துணையுடன் [QE][QS2]அங்கே வந்துசேரும். [QE]
16. [PS]யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: [PE][QS]இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது, [QE][QS2]ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது; [QE][QS]யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது, [QE][QS2]அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார். [QE]
17. [QS]அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; [QE][QS2]அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன. [QE][QS]அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி, [QE][QS2]தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும். [QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 34 / 66
ஏசாயா 34:18
#1நாடுகளுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு 1 நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; QS2 மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள். பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும், QS2 உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும். 2 யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; QS2 அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது. அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்; QS2 அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார். 3 அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள், QS2 இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்; QS2 மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும். 4 வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; QS2 ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும். வானசேனை அனைத்தும் QS2 திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும், QS2 சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும். PBR 5 எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது; QS2 இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை QS2 நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது. 6 யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, QS2 அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது. அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும், QS2 செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது. ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும், QS2 ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார். 7 காளைக் கன்றுகளும், QS2 பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும். அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும், QS2 புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும். PBR 8 ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்; QS2 சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார். 9 ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும், QS2 நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும், QS2 அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும். 10 அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; QS2 அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும், QS2 மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள். 11 பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் QS2 அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்; பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும். QS2 இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும், QS2 அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார். 12 உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது; QS2 இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள். 13 அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; QS2 காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். அது நரிகளுக்குத் தங்குமிடமும் QS2 ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும். 14 பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்; QS2 காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும். இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி QS2 தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும். 15 ஆந்தைகள் அங்கே கூடுகட்டி, QS2 முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, QS2 அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்; வல்லூறுகளும் தத்தம் துணையுடன் QS2 அங்கே வந்துசேரும். 16 யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது, QS2 ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது; யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது, QS2 அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார். 17 அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; QS2 அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன. அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி, QS2 தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 34 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References