தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஏசாயா
1. {#1துதியின் கீதங்கள் } [PS]அந்த நாளிலே நீ: [PE][QS]“யெகோவாவே உம்மைத் துதிப்பேன். [QE][QS2]என்னில் கோபமாயிருந்தபோதிலும், [QE][QS]உமது கோபம் தணிந்து [QE][QS2]என்னைத் தேற்றியிருக்கிறீர். [QE]
2. [QS]நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு; [QE][QS2]நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். [QE][QS]யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்; [QE][QS2]அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய். [QE]
3. [QS]நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து [QE][QS2]மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய். [QE]
4. [PS]அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது: [PE][QS]“யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்; [QE][QS2]அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள், [QE][QS2]அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள். [QE]
5. [QS]யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்; [QE][QS2]உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும். [QE]
6. [QS]சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; [QE][QS2]ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர் [QE][QS2]மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.” [QE]

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 66
துதியின் கீதங்கள் 1 அந்த நாளிலே நீ: “யெகோவாவே உம்மைத் துதிப்பேன். என்னில் கோபமாயிருந்தபோதிலும், உமது கோபம் தணிந்து என்னைத் தேற்றியிருக்கிறீர். 2 நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்; அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய். 3 நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய். 4 அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்; அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள், அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள். 5 யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்; உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும். 6 சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர் மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References