1. {#2தாவீதின் மகன்கள் } [LS4] தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள் இவர்களே: [LE][PBR] [LS]யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் மூத்த மகன்; [LE][LS]கர்மேலைச் சேர்ந்த அபிகாயிலினிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாவது மகன். [LE]
2. [LS] கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காளிடத்தில் பிறந்த அப்சலோம் மூன்றாவது மகன்; [LE][LS]ஆகீத் பெற்ற அதோனியா நான்காவது மகன். [LE]
3. [LS] அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாவது மகன்; [LE][LS]தாவீதின் மனைவி எக்லாளின் பெற்ற இத்ரேயாம் ஆறாவது மகன். [LE][PBR]
4. [LS4] இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான். [LE][PBR] [PBR] [LS4]தாவீது எருசலேமில் முப்பத்துமூன்று வருடம் ஆட்சிசெய்தான்.
5. எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்: [LE][PBR] [LS]சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள். [LE]
6. [LS] அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத்,
7. நோகா, நெப்பேக், யப்பியா,
8. எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள். [LE][PBR]
9. [LS4] தாவீதின் மறுமனையாட்டியின் மகன்களைத் தவிர இவர்கள் எல்லோரும் தாவீதின் மகன்கள். தாமார் இவர்களின் சகோதரி. [LE]
10. {#2யூதாவின் அரசர்கள் } [LS] சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; [LE][LS]அவனுடைய மகன் அபியா; [LE][LS]அவனுடைய மகன் ஆசா, [LE][LS]அவனுடைய மகன் யோசபாத். [LE]
11. [LS] அவனுடைய மகன் யோராம், [LE][LS]அவனுடைய மகன் அகசியா, [LE][LS]அவனுடைய மகன் யோவாஸ், [LE]
12. [LS] அவனுடைய மகன் அமத்சியா, [LE][LS]அவனுடைய மகன் அசரியா, [LE][LS]அவனுடைய மகன் யோதாம், [LE]
13. [LS] அவனுடைய மகன் ஆகாஸ், [LE][LS]அவனுடைய மகன் எசேக்கியா, [LE][LS]அவனுடைய மகன் மனாசே, [LE]
14. [LS] அவனுடைய மகன் ஆமோன், [LE][LS]அவனுடைய மகன் யோசியா. [LE]
15. [LS] யோசியாவின் மகன்கள்: [LE][LS2]மூத்த மகன் யோகனான், [LE][LS2]இரண்டாவது மகன் யோயாக்கீம், [LE][LS2]மூன்றாவது மகன் சிதேக்கியா. [LE][LS2]நான்காவது மகன் சல்லூம். [LE]
16. [LS] யோயாக்கீமின் மகன்கள்: [LE][LS2]அவன் மகன் எகொனியாவும், [LE][LS2]அவன் மகன் சிதேக்கியாவும். [LE]
17. {#2நாடுகடத்தப்பட்டபின் அரச வம்சாவழி } [LS] சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்: [LE][LS2]அவனுடைய மகன் செயல்தியேல்,
18. மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள். [LE]
19. [LS] பெதாயாவின் மகன்கள்: [LE][LS2]செருபாபேல், சிமேயி. [LE][LS]செருபாபேலின் மகன்கள்: [LE][LS2]மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித்.
20. இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத். [LE]
21. [LS] அனனியாவின் சந்ததிகள்: [LE][LS2]பெலத்தியாவும், எசாயாவும், ரெபாயாவினதும், அர்னானினதும், ஒபதியாவினதும், செக்கனியாவின் மகன்களும் ஆவர். [LE]
22. [LS] செக்கனியாவின் சந்ததிகள்: [LE][LS2]செமாயாவும், அவனுடைய மகன்களுமான அத்தூஸ், எகெயால், பாரியா, நெயெரியா, செப்பாத் என்பவர்களான ஆறுபேர். [LE]
23. [LS] நெயெரியாவின் மகன்கள்: [LE][LS2]எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் ஆகிய மூவர். [LE]
24. [LS] எலியோனாயின் மகன்கள்: [LE][LS2]ஓதாவியா, எலியாசீப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி ஆகிய ஏழுபேர். [LE]