தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆசாபின் பாடல். } [QS]தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; [QE][QS]தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். [QE]
2. [QS]எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, [QE][QS]துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா) [QE]
3. [QS]ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, [QE][QS]சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். [QE]
4. [QS]பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, [QE][QS]துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். [QE]
5. [QS]அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், [QE][QS]இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. [QE]
6. [QS]நீங்கள் தெய்வங்கள் என்றும், [QE][QS]நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். [QE]
7. [QS]ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, [QE][QS]உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள். [QE]
8. [QS]தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; [QE][QS]நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 82 / 150
ஆசாபின் பாடல். 1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். 2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா) 3 ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். 4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். 5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. 6 நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7 ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள். 8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 82 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References