தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.} யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; [QBR] இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. [QBR]
2. சாலேமில் அவருடைய கூடாரமும், [QBR] சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. [QBR]
3. அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், [QBR] கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) [QBR]
4. மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். [QBR]
5. தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, [QBR] உறங்கி அசந்தார்கள்; [QBR] வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது. [QBR]
6. யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் [QBR] இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. [QBR]
7. நீர், நீரே, பயங்கரமானவர்; [QBR] உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? [QBR]
8. நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், [QBR] தேவனே நீர் எழுந்தருளினபோது, [QBR]
9. வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; [QBR] பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) [QBR]
10. மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; [QBR] மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். [QBR]
11. பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; [QBR] அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். [QBR]
12. பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; [QBR] பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 76 / 150
சங்கீதம் 76:89
1 அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. 2 சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. 3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) 4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். 5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது. 6 யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. 7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவனே நீர் எழுந்தருளினபோது, 9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) 10 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். 11 பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். 12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 76 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References