தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே, [QBR] எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும். [QBR]
2. என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக; [QBR] எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக. [QBR]
3. ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக. [QBR]
4. உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; [QBR] உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று [QBR] எப்பொழுதும் சொல்வார்களாக. [QBR]
5. நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்; [QBR] தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்: [QBR] நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 70 of Total Chapters 150
சங்கீதம் 70:19
1. தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே,
எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
2. என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக;
எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக.
3. ஆ, ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
4. உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக;
உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று
எப்பொழுதும் சொல்வார்களாக.
5. நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்;
தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்:
நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும். PE
Total 150 Chapters, Current Chapter 70 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References